உன் wife கிட்ட சொல்லிட்டியா ?
சொல்லிட்டேன்.. ஏன்டா ?
உன் wife க்கு எதுக்குடா அவனைப்பத்தி தெரியணும்..
மனைவியிடம் தன் தவறுகளை குறைப்பதற்கு
நண்பனின் தவறுகள் விளம்பரப்படுத்தப்படும்..
wife கிட்ட ஷேர் பண்றதுல என்னடா தப்பு?
சரி தப்புக்கில்லடா.. தேவையா இல்லையாங்கிறதுதான்...
எல்லா தேவைகளும் சரியல்ல
எல்லா சரிகளும் தேவையில்லை
என்ன.. உன்ன விட அவ சரியா முடிவு எடுப்பா மச்சி..
நீ Freeya விடு...
எதார்த்தம் தெரியாம கருத்து பேசுறதும்
எல்லாருக்குமே advice பண்றதும்
மொத்தத்துல மொக்கையாதான் முடியும்..