Sunshine
Tuesday, February 14, 2017
காதலர் தின வாழ்த்துக்கள்
பொங்கி
பெருக்கெடுத்து..
உன் விழி
வந்து சேர்கிற
என்
ஒவ்வொரு
வரிகளும்..
நீ
புன்னகை
பூக்கிற
நொடிப்பொழுதில்
கவிதையாகின்றன..
காதலர் தின வாழ்த்துக்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)