Sunday, July 21, 2013

Relationships TODO

DO's
  • Do respect everyone
  • Do show your consideration often
  • Do bring something when you are invited for dining
  • Do keep in communication at least in FB
  • Do keep word in financial transaction
  • Do keep giving gifts
DON'Ts
  • Do not praise yourself in front of others
  • Do not comment anything when it is offered
  • Do not criticize better-half in  front of other half
  • Do not commit a word if not possible or if it stretches you
  • Do not lie more until it is required
  • Do not expect anything from others
  • Do not change you mind on situations
  • Do not talk on need
  • Do not visit your friend's home frequently
  • Do not borrow money from closed one

கவிதை குட்டிகரணம்..

அர்த்தமற்ற வாழ்கை
நிம்மதியற்ற தூக்கம்
நீயில்லாமல் நான்..

ஒவ்வொரு நாளும் பிறந்து
தன்னை புதுப்பித்துக்கொண்டே
உயிர்பித்துக்கொள்கிறது
உனக்கான என் கவிதை..

"வாழ்கை உன்னோடுதான்"
முடிவுசெய்த கணத்திலிருந்து
ஆரம்பமாகிறது.
குட்டிகரணம் போட்டு குதுகலிக்கும்
என் வாழ்கை..

நீ பிறந்த இந்நாளில்
பிறப்பதற்க்காய் பூரிக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துப் பாட
அடம்பிடிக்கும் என் கவிதை..




உனக்கு தெரியுமா...

நான் உன்னை நினைக்கவில்லை என்று
நீ சொன்ன
வரிகளை படிக்கும் முன்னே
வாழ்கையை முடித்துக் கொண்ட
என் இதயம்  பற்றி ?

மறுமுறை சொல்லாதே..
இழப்பதற்கு இல்லை என்னிடம்
இன்னொரு இதயம்..