மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்..
வள்ளுவன் வடித்த வாழ்க்கைத்துணைநலம் என்னில்லறம்
என்பதின் மொத்தமாய் நீ..
திருமண நாள் வாழ்த்துக்கள்..
உன்னோடு
உருவான
இல்லறம்
இப்போது
துணைநலம்
தாண்டி
மக்கட்பேறு
நோக்கி
நீள்வதின்
மட்டற்ற
மகிழ்ச்சியில்
மீண்டும்
ஒருமுறை
மண நாள்
வாழ்த்துக்கள்..
எனைமாட்சித் தாயினும் இல்..
என்பதின் மொத்தமாய் நீ..
திருமண நாள் வாழ்த்துக்கள்..
உன்னோடு
உருவான
இல்லறம்
இப்போது
துணைநலம்
தாண்டி
மக்கட்பேறு
நோக்கி
நீள்வதின்
மட்டற்ற
மகிழ்ச்சியில்
மீண்டும்
ஒருமுறை
மண நாள்
வாழ்த்துக்கள்..
