இரண்டு வருடம் ஓடியும்
இன்னும் உயிர்ப்போடு
இயங்கிக்கொண்டிருக்கின்றன..
என் வழியை நோக்கும்
உன் விழியும்..
உன் விழியை நோக்கும்
என் வழியும்..
திருமண நாள் வாழ்த்துக்கள்...
இன்னும் உயிர்ப்போடு
இயங்கிக்கொண்டிருக்கின்றன..
என் வழியை நோக்கும்
உன் விழியும்..
உன் விழியை நோக்கும்
என் வழியும்..
திருமண நாள் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment