காதலர் தின வாழ்த்துக்கள்..
கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..
காலமெல்லாம் காத்திருந்து
கல்யாணமும் முடிஞ்சிருச்சு..
காணாத கனவெல்லாம்
கண்முன்னே பலிச்சிருச்சு..
காத்திருந்து காத்திருந்து
காதலிச்ச காலமெல்லாம்
நம்ம கண்முன்னே நிக்கையிலே
கண்மணியே கவிதையாச்சே..
சேந்திருக்கும் நேரமெல்லாம்
சேத்துவைக்க நெனைகிரப்போ
சேராம தடுக்கும் இந்த வேலையைத்தான்
வெருக்குரேனே..
கலையில போன என்னை
நீ கானாமுன்னு தேடுரப்போ
கண்ணுக்குள்ள வச்சிருக்கும்
என் கண்ணீருக்கும் வலிக்குதேடி..
நீதான் என் உலகமுன்னு
சொல்லும்போது ரசிக்கறவன்
உருலுற வாழ்கையில ஒதுங்கி
நிக்குறேன..
காலையில மாலையில
உன்ன கண்குளிர பாக்குறப்போ
கவிதை எழுத போன என்ன
உன் காபி வந்து தடுக்குதேடி..
விட்டுப்போன வார்த்தையெல்லாம்
கவிதையின்னு கொட்டுரேனே
உசிரா இருக்குறத
ஒருபோதும் கணிக்காத..
கண்ணே கண்மணியே
ஒருபோதும் கலங்காத.
காலமெல்லாம் காதலிக்கும்
கண்ணன்தாண்டி உம் புருஷன்..
கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..
கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..
காலமெல்லாம் காத்திருந்து
கல்யாணமும் முடிஞ்சிருச்சு..
காணாத கனவெல்லாம்
கண்முன்னே பலிச்சிருச்சு..
காத்திருந்து காத்திருந்து
காதலிச்ச காலமெல்லாம்
நம்ம கண்முன்னே நிக்கையிலே
கண்மணியே கவிதையாச்சே..
சேந்திருக்கும் நேரமெல்லாம்
சேத்துவைக்க நெனைகிரப்போ
சேராம தடுக்கும் இந்த வேலையைத்தான்
வெருக்குரேனே..
கலையில போன என்னை
நீ கானாமுன்னு தேடுரப்போ
கண்ணுக்குள்ள வச்சிருக்கும்
என் கண்ணீருக்கும் வலிக்குதேடி..
நீதான் என் உலகமுன்னு
சொல்லும்போது ரசிக்கறவன்
உருலுற வாழ்கையில ஒதுங்கி
நிக்குறேன..
காலையில மாலையில
உன்ன கண்குளிர பாக்குறப்போ
கவிதை எழுத போன என்ன
உன் காபி வந்து தடுக்குதேடி..
விட்டுப்போன வார்த்தையெல்லாம்
கவிதையின்னு கொட்டுரேனே
வேலன்டின்ஸ் நாளுக்குத்தான்
விதவிதமா புலுகுறேனே..
ஊமையா இருக்கிறது
உண்மையின்னு நினைக்காதஉசிரா இருக்குறத
ஒருபோதும் கணிக்காத..
கண்ணே கண்மணியே
ஒருபோதும் கலங்காத.
காலமெல்லாம் காதலிக்கும்
கண்ணன்தாண்டி உம் புருஷன்..
கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..
No comments:
Post a Comment