Monday, June 30, 2014

திருமணத்திற்கு பிறகு...

இயல்பு புரியும்
இயலாமை உரைக்கும் 
தன்மானம் வெட்கப்படும்
அறிவு ஆறுதல்படுத்தும் 
வார்த்தைகளுக்கு வேறு பரிமாணம் பிறக்கும் 
விட்டுக்கொடுத்தல் விசாலமாகும்
தனிமை  தொலையும்
இனிமை இரட்டிப்பாகும் 
இன்னொரு உலகம் இயல்பாகும்
வாழ்கை அர்த்தப்படும்.

No comments:

Post a Comment