புலி வருது கதையா.. ஆறு வருசம் விசா முடிஞ்சு சென்னைக்கு திரும்ப தயாரானான் நலன். தயக்கதுடனே தயாரானாள் மனைவி அருள்மொழி. ஆறுவருட போதனையை அவன் அரை நாழி கூட யோசிக்கவில்லை என்பது அவளுக்கு சற்றே வருத்தம் தான். என்ன செய்ய, இடம் பெயர்ந்து பழகப்பட்ட பெண்ணினத்திற்கு இதெல்லாம் பழசு என்று புலம்பிக்கொண்டே ஆறுதல் அடைந்தாள்..
இருந்தா..நம்ம நலன் சார் மாதிரி இருக்கணும்டா .. வந்தாரு.. ஆறு வருஷம் நல்லா சம்பாரிச்சுட்டு.. இந்தியா போறாரு.. புதிதாய் அமெரிக்கா வந்த அலுவலக கத்துக்குட்டிகளின் ஓய்வு நேர பேச்சு, நலனுக்கு உற்சாகம் அளிக்காமல் இல்லை.. இருந்தாலும் அவன் மட்டுமே அறிந்த கசப்பான உண்மையை, கார்பரேட் புன்னகையில் புதைத்து விட்டு விடை பெற்றான்..
சென்னை விமானத்தில் ஏறி, கண்மூடிய நேரத்தில் ஆரம்பமானது, எப்போதுமே அவனை விரட்டிகொண்டிருக்கும் அந்த கேள்வி..
நான் ஏன் ..................................................?????

No comments:
Post a Comment