மனதில் நின்ற தருணங்கள்..
அப்பாவுக்கு/அம்மாவுக்கு புடிச்சத பிள்ளைகளுடன் பகிறும்போது அது வேறு ஒன்றாக அவர்களிடம் சென்றடைகிறது. அது அவர்களுக்கு மிகவும் நெருக்கமானதாகவும், சில நேரங்களில் அதுவே அவர்களை இணைக்கும் பாலமாகவும், பேசு பொருளாகவும் மாறிவிடுகிறது..
எனக்கு சண்டை படம் பிடிச்சதும் அப்படிதான்..ஆறாவது படிக்கிறப்ப ஆரம்பிச்சாரு அப்பா இத. நான் காலேஜ் போற வரைக்கும் ஜாக்கி ஜான் , ஜெட்லீ தான் எங்களுக்கு ஆதர்சம். போலீஸ் ஸ்டோரி ஆரம்பிச்சு, ஜேம்ஸ் பாண்ட் படம் வரைக்கும் நாங்க ரெண்டு பேர் மட்டும் படம் பார்க்க ஆரம்பிச்சோம்..
படத்துக்கு போறதுக்கு முன்னாடி ஆரியபவன் ரசகுல்லாவும், காஃபீயும் அப்பாவோட சாப்பிடறது என்னோட பேவரைட்...
காலேஜ்ல டிராய் படம் பாத்துட்டு, அப்பாவுக்கு ஹார்ட் டிஸ்க்ல கொண்டு வந்து காண்பிக்கும் போது எனக்கு நல்ல தெரியும் அப்பாவுக்கு எந்த சீனெல்லாம் புடிக்குமுன்னு..
படம் பாத்துட்டு ரெண்டு நாலா பேசிட்டு இருந்தோம்..
கடைசியா நான் ரசிச்சு அப்பாவுக்கு அமெரிக்கால ஷேர் பண்ண படம் IP man சீரிஸ்..
எப்போல்லாம் நான் சண்டை படம் பாக்குறேனோ அப்போல்லாம் அப்பாவை நினைப்பதை தவிக்க முடிவதில்லை..

No comments:
Post a Comment