Sunshine
Wednesday, March 11, 2020
இயல் உறங்குதல்
கட்டி அணைத்து
முத்தமிட்டு..
கதைகள் சொல்லி..
கண் மூடும் வரை
காத்திருந்து..
எழ எத்தனிக்கும்
நேரத்தில்..
முத்தம் கொடுக்கிறாய்
நீ..
சத்தம் இல்லாமல்
சிரித்து கொண்டு
உறங்கிப்போகிறேன்..
நான்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment