வருடங்கள் ஓட
வார்த்தைகளுக்கான
தேர்வும், தெளிவும்
கூடிக் கொண்டே இருக்கிறது..
துணைநலம்..
உன் துணை
என் நலம் எப்போதும்..
திருமண நாள்
வாழ்த்துக்கள்..
வாழ்தல் இனிது.
அதனினும்
இனிது
உன்னோடு
வாழ்தல்
வார்த்தைகளுக்கான
தேர்வும், தெளிவும்
கூடிக் கொண்டே இருக்கிறது..
துணைநலம்..
உன் துணை
என் நலம் எப்போதும்..
திருமண நாள்
வாழ்த்துக்கள்..
வாழ்தல் இனிது.
அதனினும்
இனிது
உன்னோடு
வாழ்தல்
No comments:
Post a Comment