அரும்பு மீசை ஆசை..
தாவணி மூடிய காதல்..
பேசாமல் விட்ட கதைகள்..
பேசிச் சுவைத்த நகைச்சுவை..
தொலைந்து போன தனிமை..
தவித்து தணிந்த பிரிவு..
தாராளமாய் கிடைத்த நட்பு..
தாங்கி பிடிக்கும் குடும்பம்..
கனவு சொல்லும் வாழ்க்கை..
கவிதை கொள்ளும் காதல்..
இப்படி 'அ' ஆரம்பித்து
அத்தனையும் பேசிச் சுவைக்க
ஆவலாய் ஆரம்பிக்கிறோம்
இம்மணநாளை.
வாருங்கள்..
கொட்டித் தீர்க்கட்டும் உங்கள் வாழ்த்து மழை..
இப்படிக்கு
உங்கள் வாழ்த்து மழைகளில்
நனைய அடம்பிடிக்கும்.
சேதுராமன் & பிரியா
தாவணி மூடிய காதல்..
பேசாமல் விட்ட கதைகள்..
பேசிச் சுவைத்த நகைச்சுவை..
தொலைந்து போன தனிமை..
தவித்து தணிந்த பிரிவு..
தாராளமாய் கிடைத்த நட்பு..
தாங்கி பிடிக்கும் குடும்பம்..
கனவு சொல்லும் வாழ்க்கை..
கவிதை கொள்ளும் காதல்..
இப்படி 'அ' ஆரம்பித்து
அத்தனையும் பேசிச் சுவைக்க
ஆவலாய் ஆரம்பிக்கிறோம்
இம்மணநாளை.
வாருங்கள்..
முட்டிப் பூக்கட்டும் எங்கள் காதல் விதை..
இப்படிக்கு
உங்கள் வாழ்த்து மழைகளில்
நனைய அடம்பிடிக்கும்.
சேதுராமன் & பிரியா
No comments:
Post a Comment