என் இருள் கிழித்த விடியலாய் நீ.
உன்னில் துடிக்கும் இதயமாய் நான்..
நம்மேல் விழுந்த பூக்களாய் காதல்..
நாமே கோர்க்கும் மாலையாய் திருமணம்.
நமக்குள் வாழும் ஜீவனாய் வாழ்க்கை.
வா..
துடிப்போம்..
மலர்வோம்..
மகிழ்வோம்..
வாழ்வோம்..
உன்னில் துடிக்கும் இதயமாய் நான்..
நம்மேல் விழுந்த பூக்களாய் காதல்..
நாமே கோர்க்கும் மாலையாய் திருமணம்.
நமக்குள் வாழும் ஜீவனாய் வாழ்க்கை.
வா..
துடிப்போம்..
மலர்வோம்..
மகிழ்வோம்..
வாழ்வோம்..
No comments:
Post a Comment