Saturday, May 9, 2015

அம்மா..

என்ன எழுத என் தாய் பற்றி..
அன்பின்
எல்லா வார்த்தைகளையும்
கேள்வி கேட்கும்
அறிவிற்கு முன்னால்..

முயன்று..

மீண்டும் முயன்று..

அன்பின் தொடர் முயற்சியின்
இறுதியில்
தோல்வியை ஒப்புக்கொண்டது
அறிவு.

அறிவு  - நான்
அன்பு  - அவள்..

அம்மா...

No comments:

Post a Comment