Sunday, December 8, 2024

திருமணநாள் வாழ்த்துகள் ப்ரியா..

சிரித்து,

கதைத்து,

உண்டு,

உறங்கி,

கேளித்து,

களித்து, 

பகிர்ந்து,

பரந்து,

தொடர்ந்து 

வாழட்டும்..

நம்மோடு 

நம் 

நல்வாழ்க்கை..


இனிய 11வது  திருமணநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment