தொடர்ச்சியான "நாம் தமிழர்" முகநூல் பகிர்வுகளோடு தொடர்ந்தது என் தொகுதி வேட்பாளருடனான தொலைபேசி உரையாடல்..
வணக்கம்னே..
என்ற வட்டார வணக்கத்தோடு அறிமுகமானார் பொறியியல் பட்டதாரி.
என் குடும்பம், என் வாழ்கை என்று பழக்கப்பட்ட பொறியாளர்களுக்கு மத்தியில், அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை அடுக்கியது அவர் மீதான கவனத்தை கூடுதலாக்கியது.
நான் வளர்ந்து, வாழ்ந்த என் தொகுதின் சராசரி பிரச்சனைகளை அவர் வரிசைபடுத்த, நான் வாயடைத்து போனது என்னோமோ உண்மை..
நீங்க ஏன் ப்ரொஜெக்டர் பயன்படுத்தி பிரச்சாரம் பண்ண கூடாது ? என்ற என் கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்காகத்தான் இந்த பதிவு.
பதில்: இந்த மாச சம்பளம் வந்தவுடன பண்ணலாமுன்னு இருகேன்ன்னே..
தொடர்ந்து சில மணித்துளிகள் பேசிவிட்டு கணத்த இதயத்தோடு தொலைபேசியை அணைத்தேன்.
அப்போதுதான் புரிந்தது
நாம் தமிழர்
முன் வைக்கும்
மாற்றம் என்பது
சொல் அல்ல செயல் என்று...
நாம் தமிழர்..

No comments:
Post a Comment