நாம் தமிழரை எதிர்த்து
தங்களை அறிவு ஜீவிகளாக
கட்டிக்கொள்ள முற்படும்
இந்துத்துவ நண்பர்கள்
ஏன் பா.ஜ.காவை கூட பரிந்துரைக்க மறுக்கிறார்கள்?
இவங்களுக்கு நாகேஷ் மாதிரி
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?
நாம் தமிழரை எதிர்த்து
விஜயகாந்தை மறைமுகமாக
ஆதரிக்கும் மநகூ நண்பர்கள்
மனநிலை என்னவாக இருக்கும்?
மடையனாக இருந்தாலும் பரவாயில்லை
தமிழனாக மட்டும் இருந்து விட கூடாதென்றா ?
சூழ்ச்சி அறிவோம்..
ஆட்சி புரிவோம்..
நாம் தமிழர்
தங்களை அறிவு ஜீவிகளாக
கட்டிக்கொள்ள முற்படும்
இந்துத்துவ நண்பர்கள்
ஏன் பா.ஜ.காவை கூட பரிந்துரைக்க மறுக்கிறார்கள்?
இவங்களுக்கு நாகேஷ் மாதிரி
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?
நாம் தமிழரை எதிர்த்து
விஜயகாந்தை மறைமுகமாக
ஆதரிக்கும் மநகூ நண்பர்கள்
மனநிலை என்னவாக இருக்கும்?
மடையனாக இருந்தாலும் பரவாயில்லை
தமிழனாக மட்டும் இருந்து விட கூடாதென்றா ?
சூழ்ச்சி அறிவோம்..
ஆட்சி புரிவோம்..
நாம் தமிழர்
No comments:
Post a Comment